“உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா
“உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா –நாள் 05/01/2026 இடம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பூர் ஆடிட்டோரியம் . நேரம்” 3.00 பி.ப முதல் 8.30 வரை.
“உலகம் உங்கள் கையில்” மடிக்கணினி வழங்கும் விழா –நாள் 05/01/2026 இடம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பூர் ஆடிட்டோரியம் . நேரம்” 3.00 பி.ப முதல் 8.30 வரை.
13/ 8 /2025 அன்று காலை 10 மணிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் தனலட்சுமி சீனிவாசன் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்ற “மாபெரும் தமிழ்க்கனவு 2025” நிகழ்ச்சியில் கல்லூரியில் 50 மாணவிகள் கலந்து கொண்டார்கள். திருமதி சி. வள்ளி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர், திருமதி ப செல்வி, தமிழ் துறை மற்றும் திருமதி வெண்மதி தமிழ் துறை பேராசிரியர்கள் மாணவிகளை அழைத்துச் சென்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இந்நிகழ்ச்சியில் சிறந்த கேள்வியாளர் நேரத்தில் சிறந்த கேள்வி கேட்ட முதலாமாண்டு உயிர்…
இன்று(30/06/2025) “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம்” இன்று கல்லூரி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அறிமுக பயிற்சித் திட்டத்தில் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவிகள் கலந்துகொண்டு முதலாம் ஆண்டு மாணவிகளை கைத்தட்டி அன்புடன் வரவேற்றார்கள்.
30.5.2025 முதல் விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் (Phase-2) TNGASA-விலிருந்து பெறப்பட்டது. CCOE1-Commerce Download CBAE1- BBA Download AHIE1 -History Download SPHE1 -Physics Download SMAE1-Maths Download SCHE1-Chemistry Download SBTE1- Biotechnology Download SCSE1-Computer Science Download LTAT1-Tamil Download LENE1- English Download Sports Categories Download Disabled Categories Download
வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை இன்று முதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுகிறது
Power of students.(மரம், தூய காற்று, மழை) மறக்காதே! மறக்காதே! மரக்கன்றினை நீ வைக்க மறக்காதே! பெறுவோமே! நாம் பெறுவோமே! தூய காற்றினை பெறுவோமே! மரத்தால் நாம் மழை பெறலாமே! மழையால் நாம் வளம் அடைவோமே! கல்லூரி சாலையின் நடுவில் நடப்பட்ட மரங்கள் (முன்பு) கல்லூரி வளாகத்திற்குள் மரம் நடப்பட்ட போது குடத்தால் நீர் சுமந்து மரக்கன்று வளர்த்த நம் கல்லூரி மாணவிகள். “ நீர் சுமந்து வானம் பொழியவில்லை, நம் மாணவிகள் குடத்தால் நீர் சுமந்து…
BBA Rank list Download Commerce Rank list Download English Rank list Download Tamil Rank list Download Biotech Rank list Download Chemistry Rank list Download Maths Rank list Download Physics Rank list Download Computer science Rank list Download Tamil Download History Download Special List Download
குன்னம் வளர்ச்சி மையம் சார்பில் 18/1/2024ல் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி திருவிழாப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பெற்று 19/01/2025 அன்று பரிசு தொகை ரூ.10,000 ரூபாயும், கோப்பையையும் பெற்ற பொழுது எடுத்த புகைப்படம்.