Power of students

Power of students.(மரம், தூய காற்று, மழை) மறக்காதே! மறக்காதே! மரக்கன்றினை நீ வைக்க மறக்காதே! பெறுவோமே! நாம் பெறுவோமே! தூய காற்றினை பெறுவோமே! மரத்தால் நாம் மழை பெறலாமே! மழையால் நாம் வளம் அடைவோமே!

கல்லூரி சாலையின் நடுவில் நடப்பட்ட மரங்கள் (முன்பு)

கல்லூரி வளாகத்திற்குள் மரம் நடப்பட்ட போது

குடத்தால் நீர் சுமந்து மரக்கன்று வளர்த்த நம் கல்லூரி மாணவிகள்.

“ நீர் சுமந்து வானம் பொழியவில்லை, நம் மாணவிகள் குடத்தால் நீர் சுமந்து மரக்கன்றுகளையும், பூச்செடிகள் மலர்ந்து மணம் பரப்புவது நம் மனதுக்கு மகிழ்ச்சியையும், நிலத்தடி நீர் சற்று பெருகி , வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் குறைந்து இனிய சூழல் கல்லூரி வளாகத்தில் உருவாகியுள்ளது..

எங்கள் மாணவிகள் (போர் வாட்டர் பைப் லைன் இல்லாமல்) 400 மீட்டர் தூரம் கல்லூரி உள்வளாகத்தில் இருந்து நீர், வாளியிலும், வாட்டர் பாட்டிலிலும் குடத்திலும் சுமந்து எடுத்து வந்து ஒவ்வொரு மரக்கன்றுக்கும் நீரூற்றியதால் பசுமை எழில் நிறைந்த இயற்கை சூழல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கல்லூரி வளாகத்திற்குள் குறைந்துள்ளது. எங்கள் மாணவிகளின் சாதனையால் இது சாத்தியமானது.

கல்லூரி சாலையின் நடுவில் நடப்பட்ட மரங்கள் (தற்பொழுது)

கல்லூரி வளாகத்திற்குள் மரம் வளர்ந்த நிலையில்

Share this news.....