மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி திருவிழா
குன்னம் வளர்ச்சி மையம் சார்பில் 18/1/2024ல் நடைபெற்ற மாவட்ட அளவிலான மாபெரும் கபாடி திருவிழாப் போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை பெற்று 19/01/2025 அன்று பரிசு தொகை ரூ.10,000 ரூபாயும், கோப்பையையும் பெற்ற பொழுது எடுத்த புகைப்படம்.