தேசிய ஊட்டச்சத்து மாத விழா

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

தேசிய ஊட்டச்சத்து மாத விழா முன்னிட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் (ICDS ) மற்றும் குன்னம் அரசு சித்தா மருத்துவ குழு மற்றும் யோகா பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு உணவு பழக்க வழக்கங்கள் ,மற்றும் மனவளக்கலை மேம்பாடு தொடர்பாக யோக பயிற்சிகள் வழங்கப்பட்டது…கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்…

AFC மூலமாக முதுநிலை மாணவர்களுக்கான இணையவழி சேர்க்கை

AFC மூலமாக முதுநிலை மாணவர்களுக்கான இணையவழி சேர்க்கை

AFC மூலமாக முதுநிலை மாணவர்களுக்கான இணையவழி சேர்க்கை விண்ணப்பங்களுக்கான சேவை மையம் 23/8/21 முதல் செயல்பட்டு வருகிறது மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதுகலை துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் முதுகலை துறைகள் ஆங்கிலம் ,தமிழ், கணிதம்,வணிகவியல். இவன். முனைவர்.இரா.மீனா, முதல்வர்

மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

பெரம்பலூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழுவினர் மற்றும் நாட்டு நலன் பணி திட்டம் இணைந்து நடத்திய மகளிருக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று வேப்பூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது மாவட்ட சார்பு நீதிபதி மற்றும் மாவட்ட நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்…முதல்வர் முனைவர் மீனா மற்றும் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.  

கோவிட் 19 தடுப்பூசி முகாம்

கோவிட் 19 தடுப்பூசி முகாம்

இன்று கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, வேப்பூரில் கோவிட் 19 தடுப்பூசி முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. மருத்துவர் ரஞ்சன். முதல்வர் முனைவர் இரா மீனா மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மாணவிகளுக்கான கலந்தாய்வு

மாணவிகளுக்கான கலந்தாய்வு

இளங்கலை முதலாமாண்டு தமிழ், ஆங்கிலம், வணகவியல், மற்றும் நிர்வாக மேலாண்மை மாணவிகளுக்கான கலந்தாய்வு,முதல்வர், துறைதலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள்…. அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேப்பூர்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம்

பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் இன்று 24/8/21 கல்லூரியில் நடைபெற்றது…பொற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ப.வஞ்சிக்கொடி,செயலாளர் குணசேகரன்..கல்லூரி முதல்வர் முனைவர் .இரா. மீனா மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்…கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதி குறித்து தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது