அறிமுக பயிற்சி திட்டம்

இன்று(30/06/2025) “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு வார கால அறிமுக பயிற்சி திட்டம்” இன்று கல்லூரி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. அறிமுக பயிற்சித் திட்டத்தில் கல்லூரி முதல்வர் அவர்கள் தலைமையுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ஆங்கிலத்துறை மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நாட்டு நல பணி திட்ட மாணவிகள் கலந்துகொண்டு முதலாம் ஆண்டு மாணவிகளை கைத்தட்டி அன்புடன் வரவேற்றார்கள்.

Share this news.....