6-வது பட்டமளிப்பு விழா
6-வது பட்டமளிப்பு விழா. சிறப்பு விருந்தினர் மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் அவர்கள் கலந்து கொண்டு இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். இதில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் M.பிரபாகரன் அவர்களும், விருந்தினராக பட்டம் வழங்கும் விழாவில் பங்கேற்றார்கள்.