திருவள்ளுவரின் திருவுருவ சிலை வெள்ளி விழா

திருவள்ளுவரின் திருவுருவ சிலை வெள்ளி விழா முன்னிட்டு பெரம்பலூர்மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் கலந்துகொண்டு, சுவஸ்திகா, முதலிடத்தையும், ரீல் போட்டியில், கனிநிலவு,மூன்றாம் ஆண்டு உயிர்தொழில்நுட்பவியல், இரண்டாம் இடத்தையும், குறும்படத்தில் புவனேஸ்வரி, வணிக நிர்வாகவியல், மூன்றாம் ஆண்டு மாணவி இரண்டாம் இடத்தையும் பெற்று உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் 17/ 2/ 2025 அன்று சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பரிசு வழங்கும் விழாவில் பரிசு பெற்ற போது எடுத்த புகைப்படம்

 

Share this news.....