AFC மூலமாக முதுநிலை மாணவர்களுக்கான இணையவழி சேர்க்கை
AFC மூலமாக முதுநிலை மாணவர்களுக்கான இணையவழி சேர்க்கை விண்ணப்பங்களுக்கான சேவை மையம் 23/8/21 முதல் செயல்பட்டு வருகிறது மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முதுகலை துறைகளுக்கு விண்ணப்பிக்கலாம் முதுகலை துறைகள் ஆங்கிலம் ,தமிழ், கணிதம்,வணிகவியல்.
இவன்.
முனைவர்.இரா.மீனா,
முதல்வர்